எழுத்தாளனை விட

img

எழுத்தாளனை விட சிறந்த அரசியல்வாதி கிடையாது

தமுஎகசவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். எந்த ஒரு அரசியல் கட்சியின் திட்டத்தையோ, கொள்கைகளையோ கொண்டு செல்லும் இயக்கம் அல்ல தமுஎகச.